காஞ்சனா 4 எப்போது.. ராகவா லாரன்ஸ் கூறிய மாஸ் அப்டேட்

By Kathick Apr 10, 2023 10:00 AM GMT
Report

காஞ்சனா

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படம் முனி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முனி இரண்டாம் பாகமாக உருவானது தான் காஞ்சனா.

காஞ்சனா 4 எப்போது.. ராகவா லாரன்ஸ் கூறிய மாஸ் அப்டேட் | Kanchana 4 Update

இதன்பின் காஞ்சனா 2, காஞ்சனா 3 என தொடர்ந்து முனி சீரிஸ் படங்கள் ராகவா லாரன்ஸுக்கு வெற்றியை மட்டுமே தேடி கொடுத்துள்ளது.

காஞ்சனா 4 எப்போது

அதிலும் ரூ. 100 கோடியை கடந்து வசூல் சாதனையையும் படைத்தார். இப்படியிருக்க காஞ்சனா 4 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கிவிட்டனர்.

இதற்க்கு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

காஞ்சனா 4 எப்போது.. ராகவா லாரன்ஸ் கூறிய மாஸ் அப்டேட் | Kanchana 4 Update

இதில் ' காஞ்சனா 4 ஸ்கிரிப்ட் ஒர்க் நடந்து வருகிறது. நான் கைவசம் வைத்திருக்கும் படங்களில் நடித்து முடித்துவிட்டு, கண்டிப்பாக காஞ்சனா 4 இயக்கி நடிப்பேன் ' என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

150 கோடியில் கட்டப்பட்டுள்ள வீட்டில் பிரபல இயக்குனருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US