பீஸ்ட் படத்தை காபி அடித்த இன்னொரு சீரியல்! பாரதி கண்ணம்மாவையே மிஞ்சிட்டாங்க
தற்போது சின்னத்திரையில் வரும் சீரியல்களில் டாப் ஹீரோ படங்களை காபி அடிப்பது அதிகரித்து வருகிறது.
பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட் படம் என்ன தான் விமர்சனங்களை அதிகம் சந்தித்தாலும் அதையும் தற்போது சின்னத்திரை இயக்குனர்கள் விடாமல் காபி அடித்து வருகிறார்கள்.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் ஹாஸ்பிடலை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்துவிடுவது போல தற்போது காட்சிகள் வந்திருக்கிறது. அந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் 'இது என்ன லோ பட்ஜெட் பீஸ்ட் படமா' என கலாய்த்து வருகின்றனர்.
இன்னொரு சீரியல்
இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழின் கண்ட நாள் முதல் தொடரில் பீஸ்ட் படத்தை அப்படியே காபி அடித்து இருக்கிறார்கள்.
'இனிமேல் தான் வெறித்தனமாக இருக்கும்' என விஜய் பேசும் வசனத்தையும் அப்படியே வைத்திருக்கிறார்கள். நீங்களே ப்ரொமோவில் பாருங்க
62 வயதாகும் மூத்த நடிகருடன் டூயட் பாடிய நடிகை ஸ்ருதிஹாசன்! வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ