தனுஷின் 50 வது படத்தில் நடிக்க நோ சொன்ன பாலிவுட் நடிகை!.. அப்போ யார் ஹீரோயின் தெரியுமா?

By Dhiviyarajan Jun 08, 2023 01:00 PM GMT
Report

நடிகர் தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது.

சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷின் 50 வது படத்தில் நடிக்க நோ சொன்ன பாலிவுட் நடிகை!.. அப்போ யார் ஹீரோயின் தெரியுமா? | Kangana Ranaut Rejected Dhanush Movie Offer

தனுஷ் - 50 

இந்நிலையில் தனுஷின் 50 வது படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் கங்கனா நடிக்க மறந்துவிட்டாராம்.

இதையடுத்து இப்படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. கடந்த 2016 -ம் ஆண்டு கொடி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

தனுஷின் 50 வது படத்தில் நடிக்க நோ சொன்ன பாலிவுட் நடிகை!.. அப்போ யார் ஹீரோயின் தெரியுமா? | Kangana Ranaut Rejected Dhanush Movie Offer

கமல் ஹாசனின் முன்னாள் மனைவியா இது? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US