ராகவா லாரன்ஸை விட அதிகமாக சம்பளம் வாங்கிய கங்கனா..எவ்ளோ தெரியுமா?
சந்திரமுகி 2
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2005 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் சந்திரமுகி 2.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் ராகவ லாரன்ஸ் நடிப்பில் திரைப்படம் உருவாகி உள்ளது.
முன்னதாக இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் படக்குழு திடீரென தள்ளி வைத்துள்ளது. இதன் வெளியீடு செப்டம்பர் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சம்பளம்
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்திற்காக கங்கனா ரனாவத் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளாராம். அதிலும் இப்படத்தின் ஹீரோ ராகவ லாரன்ஸ் காட்டிலும் கங்கனா ரனாவத் அதிகம் சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விஜயகாந்தின் மிரட்டலான புகைப்படம்!..இதோ பாருங்க

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
