ஹீரோக்களின் ஹோட்டல் அறைக்கு போக சொன்னார்கள்: நடிகை கங்கனா அதிர்ச்சி புகார்
கங்கனா
தமிழில் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்து இருப்பவர் தான் கங்கனா ரணாவத். அடுத்து அவர் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். கங்கனாவின் பேச்சுகள் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
பாலிவுட் மாபியா கேங் என குறிப்பிட்டு கரண் ஜோகர் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்களை அவர் தாக்கி பேசி வருகிறார். கரண் ஜோகர் எப்போதும் வாரிசு நடிகர்களை மட்டுமே ஊக்குவிப்பார், nepotism கிட்ஸ்களை வைத்து மட்டுமே படம் எடுப்பார் என தொடர்ந்து அவர் தாக்கி பேசி வருகிறார்.

ஹீரோ ரூமுக்கு போக சொன்னார்கள்
இந்நிலையில் தற்போது கங்கனா மேலும் ஒரு அதிர்ச்சியான புகாரை ட்விட்டரில் கூறி இருக்கிறார். ஹீரோக்களை அவர்களின் ஹோட்டல் அறையில் சென்று சந்திக்க சொன்னார்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.
அதை செய்ய முடியாது என மறுத்ததால் தான் என்னை mad என பட்டம்கட்டுகிறார்கள் என கங்கனா கூறி இருக்கிறார்.
Is this attitude or integrity? Khud ko sudharne ki jageh woh mujhe sudharna chale hain, lekin chakkar yeh hai ki mujhe apne liye kuch bhi nahi chahiye, maine abhi apna sab girvi rakh ke ek film banayi hai, rakshashon ka safaya hoga heads will roll, no one should blame me ?
— Kangana Ranaut (@KanganaTeam) February 27, 2023
அமுதவாணன் ஜனனியை லவ் பண்றீங்களா? ஷாக் கொடுத்த பிரபலம்