கங்குவா படத்தின் First லுக் போஸ்டரில் இதை கவனித்தீர்களா.. அட இது வேற லெவல்

By Kathick Jul 24, 2023 03:30 AM GMT
Report

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையாகிறார்.

மேலும் பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே ரூ. 500 கோடி வரை பிசினஸ் செய்துவிட்டது என கூறப்படுகிறது.

கங்குவா படத்தின் First லுக் போஸ்டரில் இதை கவனித்தீர்களா.. அட இது வேற லெவல் | Kanguva Movie First Look Poster Hidder Secret

ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. நேற்று வெளிவந்த இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்போது youtubeல் பல மில்லியன் பார்வையாளர்களை குவித்து பட்டையை கிளப்பி வருகிறது.

போஸ்டரில் இதை கவனித்தீர்களா

மேலும் நேற்று மாலை கங்குவா படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். ஆனால், இதில் குறிப்பாக ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தீர்களா.

கங்குவா படத்தின் First லுக் போஸ்டரில் இதை கவனித்தீர்களா.. அட இது வேற லெவல் | Kanguva Movie First Look Poster Hidder Secret

இதில், கதாநாயகன் சூர்யாவின் பெயரை 'Suriya Sir' என குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர். விக்ரம் படத்தில் வரும் 'rolex sir' என்பதை நினைவில் வைத்து தான் இந்த விஷயத்தை செய்துள்ளனர். இதோ பாருங்க.. 

கங்குவா படத்தின் First லுக் போஸ்டரில் இதை கவனித்தீர்களா.. அட இது வேற லெவல் | Kanguva Movie First Look Poster Hidder Secret

உயிருக்கு போராடும் தனம்.. மூர்த்தி பிடிவாதத்தால் வரும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US