சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா படத்தின் கிலிம்ப்ஸ் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Kathick Jul 20, 2023 05:30 AM GMT
Report

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் கதாநாயகை திஷா பாட்டனி. மேலும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

சூர்யா நடிப்பில் உருவாகும் கங்குவா படத்தின் கிலிம்ப்ஸ் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Kanguva Movie Glimpse Update

இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் டீசர் கிலிம்ப்ஸ் குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதன்படி, இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வருகிற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இதனால் சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் கங்குவா கிலிம்ப்ஸ் வீடியோ எப்படி இருக்க போகிறது என்று.

சினிமாவில் Adjustment கேட்ட பிரபலம், கொடுமை அனுபவித்த நடிகை தாரணி- முதன்முறையாக ஓபன் டாக்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US