16 ஆண்டு நிறைவு செய்த கிரீடம் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? இதோ முழு விவரம்

By Dhiviyarajan Jul 20, 2023 06:30 AM GMT
Report

கிரீடம்

நடிகர் அஜித் நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கிரீடம். இதை இயக்கியவர் ஏ. எல். விஜய், இது இவரது முதல் படமாகும்.

இதில் திரிஷா, ராஜ்கிரண், விவேக், சந்தானம், சரண்யா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான கிரீடம் என்ற படத்தின் தழுவலாகும்.

16 ஆண்டு நிறைவு செய்த கிரீடம் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? இதோ முழு விவரம் | Kireedam Tamil Movie Box Office Report

வசூல் 

இந்நிலையில் 16 ஆண்டு நிறைவு செய்த கிரீடம் படத்தின் வசூல் விவரம் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இப்படம் உலகமெங்கும் ரூபாய் 20 கோடி மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

16 ஆண்டு நிறைவு செய்த கிரீடம் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? இதோ முழு விவரம் | Kireedam Tamil Movie Box Office Report

சினிமாவில் Adjustment கேட்ட பிரபலம், கொடுமை அனுபவித்த நடிகை தாரணி- முதன்முறையாக ஓபன் டாக்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US