ஹாலிவுட்க்கு டஃப் கொடுக்கும் கங்குவா படத்தின் போஸ்டர்.. இதோ
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் முக்கிய ரோலில் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
போஸ்டர்
ஏற்கனவே இப்படத்தின் சூர்யா சம்பந்தமான போஸ்டர்கள் வெளியாகி சோஷியல் மீடியாவில் வேறலெவலில் வைரலாகின.
இந்நிலையில் 'கங்குவா' திரைப்படத்தில் பாபி தியோலின் 'உதிரன்' கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் ரன்பிர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் படத்தில் பாபி தியோலின் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Happy birthday #BobbyDeol brother..
— Suriya Sivakumar (@Suriya_offl) January 27, 2024
Thank you for the warm friendship. It was awesome to see you transform in full glory as the mighty #Udhiran in our #Kanguva Guys watch out for him! @directorsiva @ThisIsDSP @vetrivisuals @StudioGreen2 pic.twitter.com/e3cPBkdMcS