பாகுபலி, கே.ஜி.எஃப்-ஐ ஓரங்கட்ட வரும் கங்குவா.. 1000 கோடி வசூலுக்கு டார்கெட்

By Kathick Jul 23, 2023 05:15 AM GMT
Report

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையாகிறார்.

மேலும் பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே ரூ. 500 கோடி வரை பிசினஸ் செய்துவிட்டது என கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

பாகுபலி, கே.ஜி.எஃப்-ஐ ஓரங்கட்ட வரும் கங்குவா.. 1000 கோடி வசூலுக்கு டார்கெட் | Kanguva To Collect 1000 Crores In Box Office

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதினால், படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை நள்ளிரவு 12.01 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளார். காட்டுதீபோல் பரவி வரும் கங்குவா படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக தெலுங்கு மற்றும் இந்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என தெரியவந்துள்ளது.

வசூல்

இந்நிலையில், அடுத்த வருடம் வெளிவரும் இப்படம் கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாகுபலி, கே.ஜி.எஃப்-ஐ ஓரங்கட்ட வரும் கங்குவா.. 1000 கோடி வசூலுக்கு டார்கெட் | Kanguva To Collect 1000 Crores In Box Office

அதே போல் கடந்த சில மாதங்களுக்கு தயாரிப்பாளர் அளித்த பேட்டி ஒன்றில் பாகுபலி, கே ஜி எஃப் படங்களை கங்குவா மிஞ்சும் என கூறியிருந்தார். இதனால் கண்டிப்பாக வசூலில் கங்குவா சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

40 வயது நடிகையை வேண்டாம் என கூறிய அஜித்.. அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை ஓகே செய்துவிட்டாராம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US