அந்த மாறி தொழிலில் ஈடுபட்ட கன்னட நடிகர்..வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்
விபசார தொழில் ஈடுபட்டதாக கன்னட நடிகரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இளம் பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களை எடுத்து தவறாக விபசார செயலில் உருவாகி, அதை இளைஞர்களுக்கு பகிர்ந்து அவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னட நடிகர்
இதை குறித்து பெங்களூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது மஞ்சுநாத், மல்லிகார்ஜூன், மோகன், அனுமேஷ், ராஜேஷ், சஞ்சு ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் கைதான மஞ்சுநாத் என்கிற சஞ்சு 2019 ஆண்டு கன்னடத்தில் வெளியான நியூரான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த செய்தி கன்னட திரையுலகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷின் 50ம் படம்.. மீண்டும் இணையும் பிரம்மாண்ட கூட்டணி! இயக்குனர் யார் தெரியுமா?