கயல் சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவது இவரா?
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடர் மூலம் மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர் நடிகர் சஞ்சீவ். இவர் சீரியலுக்கு முன் குளிர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.
ராஜா ராணி
பிரவீன் பென்னட் இயக்க சஞ்சீவ் நடித்த இந்த தொடரில் அவருக்கு ஜோடி நடிகை ஆல்யா மானசா. இருவருக்கும் தொடர் நடிக்கும் போது காதல் ஏற்பட ஆல்யா தனது வீட்டில் சம்மதம் இல்லாததால் மிகவும் சீக்ரெட்டாக திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் குழந்தை பிறகு சஞ்சீவ் கயல் என்ற சீரியலில் நடித்த ஆல்யா மானசா ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார்.
சைத்ரா ரெட்டி
ஒரே ஒரு தொடர் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக நடித்து அசத்தி வந்த இவர் இப்போது சன் தொலைக்காட்சியில் கயல் தொடர் மூலம் நாயகியாக நடித்து வருகிறார்.
கயல் தொடர் பிரபலங்களின் ஒருநாள் சம்பளம்
- சைத்ரா ரெட்டி- ரூ. 25 ஆயிரம்
- சஞ்சீவ்- ரூ. 20 ஆயிரம்
- கோபி- ரூ. 10 ஆயிரம்
- ஐஸ்வர்யா- ரூ. 8000
- முத்துராமன்- ரூ. 15 ஆயிரம்
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் செம குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஐஸ்வர்யா- வைரல் வீடியோ