கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ

By Kathick May 02, 2023 05:00 AM GMT
Report

கண்ணான கண்ணே சீரியல்

சன் தொலைக்காட்சி தான் தற்போது வரை சீரியல் TRP ரேட்டிங்கில் முதன்மையில் உள்ளது. அதற்க்கு காரணம் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள். மக்களின் மனதை கவரும் சன் டிவி சீரியல்களில் ஒன்று தான் கண்ணான கண்ணே.

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

கடந்த 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாக துவங்கிய இந்த சீரியல் கடந்த மார்ச் மாதம் தான் முடிவுக்கு வந்தது. கண்ணான கண்ணே சீரியல் ஒளிபரப்பாகி வந்த வரை டாப் 5 TRP ரேட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது.

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

குறிப்பாக இறுதி கட்டத்தை எட்டும் நேரத்தில் கண்ணான கண்ணே சீரியல் TRP ரேட்டிங் சின்னத்திரையில் சாதனை படைத்தது என்று கூட சொல்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் கண்ணான கண்ணே சீரியலுக்கு வரவேற்பு இருந்தது.

விவாகரத்து பெற்றதை கொண்டாடிய சீரியல் நடிகை! வைரல் புகைப்படங்கள் 

நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்

இந்த சீரியலில் இடம்பெற கதாநாயகன், கதாநாயகி மீரா - யுவா கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமானவை.

இந்நிலையில், கண்ணான கண்ணே சீரியலில் மக்கள் மனதை கவர்ந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து நடிகர், நடிகைகளின் நிஜ பெயர் என்னவென்று தற்போது பார்க்கலாம் வாங்க..

மீரா - நிமேஷிகா ராதாகிருஷ்ணன்

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

ராகுல் ரவி - யுவா { யுவராஜ் }

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

பப்லு பிரித்விராஜ் - கவுதம்

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

நித்யா தாஸ் - யமுனா

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

வினோதினி - யமுனா

நித்யா தாஸ் சீரியலில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக நடிக்க வந்தவர் தான் நடிகை வினோதினி

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

பிரியா பிரின்ஸ் - மேனகா

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

அக்ஷிதா - ப்ரீத்தி

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

இனியா - கௌசல்யா

கண்ணான கண்ணே சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம் இதோ | Kannana Kanne Sun Tv Serial Cast Details

பொன்னியின் செல்வனில் சிறு வயது குந்தவையாக நடித்தது பிரபல நடிகையின் மகளா, புகைப்படத்துடன் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US