பொன்னியின் செல்வனில் சிறு வயது குந்தவையாக நடித்தது பிரபல நடிகையின் மகளா, புகைப்படத்துடன் இதோ
பொன்னியின் செல்வன்
மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. கலவையான விமர்சனம் படத்திற்கு சற்று பின்னடைவையும் கொடுத்துள்ளது.
ஆனால், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் அதிக ஸ்கோப் திரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தில் நல்ல ஸ்கோப் இருந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் அதை மிஸ் செய்கிறோம் என ரசிகர்கள் கூறினார்கள்.
சிறு வயது குந்தவை
பெரிதளவில் ஸ்கோப் இல்லையென்றாலும் கூட ரசிகர்கள் மனதை குந்தவை கதாபாத்திரம் கொள்ளையடித்துவிட்டது.
பொன்னியின் செல்வன் 2வில் குந்தவையின் சிறு வயது கதாபாத்திரத்தில் நிலா என்பவரை நடித்திருந்தார். இவர் பிரபல நடிகர் கவிதா பாரதி நடிகை கன்யா பாரதியின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவருடைய புகைப்படங்கள்..
You May Like This Video
![Gallery](https://cdn.ibcstack.com/article/38764e02-f894-4959-be1b-a7d04d6ec7e8/23-645088f36e74a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/943963d6-10e3-4346-9f34-2848cd3558ab/23-645088f3d71f2.webp)
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)
Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி Manithan
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)