4 நாட்களில் கர திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கர
நடிகர் தனுஷ் - இயக்குநர் விக்னேஷ் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் கர. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

தனுஷுடன் இப்படத்தில் மமிதா பைஜு, ஜெயராம், கருணாஸ், சுராஜ், கே.எஸ். ரவிக்குமார் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
வசூல்
கடந்த வாரம் வெளிவந்த கர திரைப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது 4 நாட்களில் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 4 நாட்களில் கர திரைப்படம் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது முதல் வாரத்தின் இறுதியில் இப்படத்திற்கு கிடைத்துள்ள வசூலாகும். இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லியில் திடீரென இடிந்து விழுந்த மாணவர் விடுதி: 50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri