கர்ணன் படத்தில் நடித்த நடிகையா இது.. மாடர்ன் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க
ரஜிஷா விஜயன்
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கர்ணன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்திருந்தார்.
இவருக்கு கர்ணன் திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. இதன்பின் சூர்யாவுடன் இணைந்து ஜெய் பீம் திரைப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து சர்தார் படத்திலும் ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். மேலும் தற்போது மலையாளத்தில் பிசியாக மூன்று படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் போட்டோஷூட்
இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மாடர்ன் லுக்கில் இருக்கும் ரஜிஷா விஜயனின் போட்டோஷூட் புகைப்படம் இதோ..


