சர்தார் பட வெற்றியை பரிசு கொடுத்து கொண்டாடிய கார்த்தி- அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா?
கார்த்தியின் சர்தார்
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து நிறைய வெற்றிப்படங்கள் ரிலீஸ் ஆகின. அப்படி மாஸ் வெற்றிப்பெற்ற படங்களில் கார்த்தியின் 3 படங்கள் இடம்பெற்றுள்ளன.
விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார், இந்த 3 படங்களின் வெற்றியை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
கடைசியாக வெளியான சர்தார் படம் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே மாஸ் வசூல் வேட்டை நடத்தியது.
நடிகரின் பரிசு
சர்தார் திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்த நடிகர் கார்த்தி செம சந்தோஷத்தில் இருந்துள்ளார்.
அண்மையில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் இதில் பணியாற்றிய அனைவருக்கும் நடிகர் கார்த்தி ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி வாட்டர் பாட்டிலை பரிசாக கொடுத்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
