வயதான தோற்றத்தில் ஆளே மாறிய நடிகர் கார்த்தி! இணையத்தில் கசிந்த அவரின் புதிய பட போஸ்டர்
கார்த்தி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி.
தொடர்ந்து வெற்றி திரைப்படங்களில் நடித்து வரும் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விருமன்.
கடந்த வாரம் வெளியான விருமன் திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருக்கின்றன.

சர்தார்
இந்நிலையில் வரும் தீபாவளி அன்று கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரன் இயக்கியுள்ள திரைப்படம் சர்தார்.
இரட்டை கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தியின் இப்பட போஸ்டர் இணையத்தில் கசிந்திருக்கிறது. வயதான தோற்றம் மற்றும் போலிஸ் கதாபாத்திரத்தில் கார்த்தி இருக்கும் அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.

இன்னும் ஷூட்டிங் கூட தொடங்காத நிலையில் தளபதி 67
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri