கார்த்தி அவரது மனைவி எடுத்த அழகிய புகைப்படம்- சந்தோஷமாக ஷேர் செய்த நடிகர்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. சுல்தான் படத்தை நடித்து முடித்த கார்த்தி சர்கார் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இப்படத்தின் ஆரம்ப படப்பிடிப்பு சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
இப்படங்களுக்கு முன் விருமன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களிலும் நடித்து முடித்தார் கார்த்தி.

கார்த்தி ஷேர் செய்த போட்டோ
படப்பிடிப்புகளில் படு பிஸியாக இருக்கும் கார்த்தி இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் ஷேர் செய்துள்ளார்.
அப்புகைப்படத்தை கார்த்தியின் மனைவி தான் எடுத்துள்ளாராம். அதனை அவரே கூறி இன்ஸ்டாவில் அந்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
11 நாட்கள் ஆனது, விக்ரம் இதுவரை உலகம் முழுவதும் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri