11 நாட்கள் ஆனது, விக்ரம் இதுவரை உலகம் முழுவதும் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அவர் பார்க்காத வெற்றியே இல்லை, தோல்வியும் இல்லை என்று கூறலாம்.
அப்படி பல வெற்றிகளை கண்டு கொண்டாடிய கமல்ஹாசனுக்கு நீண்ட வேளைக்குப் பிறகு பிரம்மாண்ட வெற்றி கிடைத்துள்ளது.
சில வருடங்களுக்கு பிறகு அவர் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் மாபெறும் வெற்றியை பெற்றுள்ளது.
தமிழகம், கேரளா, ஆந்திரா, வட இந்தியா என எல்லா இடங்களிலும் விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள், மக்கள் எவ்வளவு படத்தை கொண்டாடுகிறார்கள் என்பது பட வசூலிலேயே தெரியும்.
முழு வசூல் விவரம்
படம் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே ரூ. 100, 200, இப்போது ரூ. 300 கோடியை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் பட வசூலுக்கு எந்த குறையும் வரக் கூடாது என சில நடிகர்களின் பட ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ரூ. 100 கோடியை தாண்டி வசூலித்துவரும் விக்ரம் உலகம் முழுவதும் 11 நாட்களில் ரூ. 310 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
இன்னும் இந்த சாதனைகள் மட்டும் தானா, தெறி வசூல் வேட்டையில் விக்ரம்- கமல்ஹாசன் அதிரடி

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
