கார்த்தியுடன் இணைந்து வெறித்தனமான வில்லன் நடிகர்.. எதிர்பார்க்காத கூட்டணி

By Kathick Jun 02, 2023 08:50 AM GMT
Report

கார்த்திக்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக். இவர் 2007ம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பின் பல திரைப்படங்களில் தன்னுடைய அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் "ஜப்பான்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

கார்த்தியுடன் இணைந்து வெறித்தனமான வில்லன் நடிகர்.. எதிர்பார்க்காத கூட்டணி | Karthi To Join Hands With Aravind

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கார்த்திக் 27

இந்நிலையில் "கார்த்திக் 27" படத்தை பற்றிய தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில், கார்த்தி "ஜப்பான்" படத்தின் வேலைகளை முடித்துவிட்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் நடிக்க போகிறார்.

கார்த்தியுடன் இணைந்து வெறித்தனமான வில்லன் நடிகர்.. எதிர்பார்க்காத கூட்டணி | Karthi To Join Hands With Aravind

அதனை தொடர்ந்து "கார்த்தி 27" படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், "கார்த்தி 27" படத்தை 96 திரைப்படத்தை இயக்கிய சி.பிரேம் குமார் இயக்குகிறார்.

கார்த்தியுடன் இணைந்து வெறித்தனமான வில்லன் நடிகர்.. எதிர்பார்க்காத கூட்டணி | Karthi To Join Hands With Aravind

இதில் அரவிந்த் சாமி நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஆவார். இவர் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மற்றும் சுல்தான் படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US