பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டரை கிண்டலடித்து நடிகர் கார்த்தி வெளியிட்ட பதிவு !
கார்த்தியின் கிண்டலான பதிவு
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான PS-1 திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது, இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன்கள் திவீரமாக நடந்து வருகிறது.
அதன்படி நாளை மாலை இப்படத்தின் டீசர் வெளியாகவிருப்பதாக தகவல் பரவி வருகிறது, இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தினமும் இப்படத்தின் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியாகி வருகிறது, இன்று குந்தவியாக நடித்துள்ள நடிகை திரிஷாவின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.
மேலும் தற்போது அந்த போஸ்டர் குறித்து நடிகர் கார்த்தி“இளவரசி, Please send me live location, உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!” கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இளவரசி????
— Actor Karthi (@Karthi_Offl) July 7, 2022
Please send me live location,
உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்! https://t.co/IaP3xbP5p4
மீண்டும் இணையும் அஞ்சான் கூட்டணி.. வெளிவந்த சூப்பர் அப்டேட்

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
