பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்
பாடகர் கேஜே யேசுதாஸ்
இந்திய சினிமா கொண்டாடும் மாபெரும் ஒரு கலைஞர்கள் கே.ஜே.யேசுதாஸ். 50, 000 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடல்கள் பாடியுள்ள ஒரு கலைஞன்.
மலையாளத்தை தாண்டி தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஒடியா, பெங்காலி, மராத்தி எனவும் அரபிக், ஆங்கிலம், லதின், ரஷ்யன் என பல மொழிகளில் பாடியுள்ளார். ஒரே நாளில் 11 பாடல்கள் வித்தியாசமான மொழிகளில் பாடி சாதனை செய்தவர்.
இவர் வாங்காத விருதுகளே இல்லை என்றே கூறலாம்.
யேசுதாஸ் மகன்கள்
இவர் பிரபா என்பவரை 1970ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளார்கள். அதில் இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் அப்பாவை போலவே பாடல்கள் பாடி வருபவர்.
தற்போது கே.ஜே. யேசுதாஸின் 3 மகன்களின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதோ பாருங்கள்,
நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா- வைரலாகும் போட்டோ

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
