கார்த்தியின் விருமன் முதல் நாளில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் தெரியுமா?
விருமன் திரைப்படம்
நடிகர் கார்த்தியின் விருமன் திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 12) சூப்பராக வெளியாகி இருந்தது. கிராமத்து கதைக்களத்தில் படங்களை இயக்குவதில் கலக்கும் முத்தையா இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, அதோடு இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.
படத்திற்கு நேற்று முதல் நல்ல முறையில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பட பாக்ஸ் ஆபிஸ்
படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ. 10 கோடிக்கு மேல் படம் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என்கின்றனர்.

மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இவர்?, அடுத்த ஹீரோ ரெடி- லேட்டஸ்ட் க்ளிக்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan