மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இவர்?, அடுத்த ஹீரோ ரெடி- லேட்டஸ்ட் க்ளிக்

Raghuvaran Rohini
1 மாதம் முன்
345 Shares

நடிகர் ரகுவரன்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களை மக்களால் மறக்கவே முடியாது. பாடகி சொர்ணலதா, எஸ்.பிபி, சில்க் ஸ்மிதா என இப்படி கூறிக்கொண்டே போகலாம். இவர்களின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகர் ரகுவரன்.

எத்தனை வில்லன்கள் வந்தாலும் இவரை மட்டும் மக்களால் மறக்க முடியாது, இப்போதும் இவர் இருந்திருந்தால் செம வெயிட்டான வில்லனாக வலம் வந்துகொண்டிருப்பார், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ரகுவரன் நடிகை ரோஹினியை 1996ம் ஆண்டு திருமணம் செய்து 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார், அவரின் பெயர் சாய் ரிஷிவரன்.

மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இவர்?, அடுத்த ஹீரோ ரெடி- லேட்டஸ்ட் க்ளிக் | Late Actor Raghuvaran Son Latest Click

லேட்டஸ்ட் க்ளிக்

பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்க வர நடிகர் ரகுவரன் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் ரகுவரன் மகனா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே, அடுத்த ஹீரோ ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இவர்?, அடுத்த ஹீரோ ரெடி- லேட்டஸ்ட் க்ளிக் | Late Actor Raghuvaran Son Latest Click

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அவர்களின் 3 மகன்களையும் பார்த்திருக்கிறீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம் 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US