நம்பர் 1 இடத்தில் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழின் கடந்த வார டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம், மாரி, மீனாட்சி பொண்ணுங்க, அமுதாவும் அன்னலட்சுமியும் போன்ற சீரியல்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒவ்வொரு வாரமும் இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படியான நிலையில் கடந்த வார டிஆர்பி ரேட்டிங் நிலவரங்களை பார்க் (BARC) நிறுவனம் வெளியிட்டுள்ளது. பார்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி ஜீ தமிழில் டாப் 5 இடங்களை பிடித்த சீரியல்கள் என்னென்ன? அதன் டிஆர்பி ரேட்டிங் என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. கார்த்திகை தீபம் – 6.17
2. மாரி – 5.09
3. மீனாட்சி பொண்ணுங்க – 4.77
4. நினைத்தாலே இனிக்கும் – 4.49
5. வித்யா நம்பர் 1 – 4.38
ஆகிய சீரியல்கள் முதல் ஐந்து இடங்களை பிடிக்க அமுதாவும் அன்னலட்சுமியும் சிரியல் 4.16 ரேட்டிங்குடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. மற்ற அனைத்து சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதே போல் Non-fiction-ல் சரிகமப நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாத்தி 8 நாள் மொத்த வசூல்! விஜய்யின் வாரிசு சாதனையை மிஞ்சிய தனுஷ்