வாத்தி
தனுஷின் வாத்தி படம் கடந்த பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வந்தது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் தற்போது வரை நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறது.
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய படம் இது என்பதால் தெலுங்கு மாநிலங்களிலும் நல்ல வசூல் வந்து கொண்டிருக்கிறது.

75 கோடி வசூல்
தற்போது 8 நாள் அதிகாரபூர்வ வசூல் விவரத்தை தயாரிப்பாளர் அறிவித்து இருக்கிறார். எட்டு நாட்களில் மொத்தம் 75 கோடி ருபாய்க்கும் மேல் உலக அளவில் வாத்தி படம் வசூலித்து இருக்கிறதாம்.
இதில் தமிழ்நாட்டில் 30 கோடி ரூபாய் மற்றும் ஆந்திராவில் 24.4 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
இதன் மூலமாக ஆந்திராவில் விஜய்யின் வாரிசு பட வசூலை ஓவர்டேக் செய்து இருக்கிறது தனுஷின் வாத்தி. இதை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Our beloved #Vaathi / #Sir has garnered unconditional love ❤️ & 75+ crores gross worldwide ?
— Sithara Entertainments (@SitharaEnts) February 25, 2023
Blockbuster Classes All Over! ?@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @iSumanth @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @7screenstudio @adityamusic pic.twitter.com/shZXZXBTiP
கேன்சரால் பாதிக்கப்பட்ட நான் ஈ பட நடிகை! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மகளின் திருமணத்துக்கு முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - உருக்கமான பதிவு IBC Tamilnadu