அஜித்தை வைத்து இப்படி ஒரு படம் பண்ணனும்.. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி

Report

கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனராக வலம் வருபவர் தான் கார்த்திக் சுப்புராஜ். சமீபத்தில் இவர் இயக்கத்தில் லாரன்ஸ் - எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

லியோ படத்தில் விஜய்க்கு டூப் போட்டவர் இவரா.. மாட்டிக்கொண்டாரா லோகேஷ்..

லியோ படத்தில் விஜய்க்கு டூப் போட்டவர் இவரா.. மாட்டிக்கொண்டாரா லோகேஷ்..

இதுவரை இந்த திரைப்படம் ரூபாய் 56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

அஜித்தை வைத்து இப்படி ஒரு படம் பண்ணனும்.. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி | Karthik Subbaraj Speak About Ajith Kumar

பேட்டி 

சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது தொகுப்பாளர் அவரிடம், "அஜித் குமார் சார் வைத்து எப்படியான கதை அம்சத்தில் படம் எடுப்பீர்கள்?" என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ், "அஜித் சாருக்கு டார்க் யூமர் கதையில் பண்ண வேண்டும் என்று யோசித்து இருக்கிறேன். ஜெயிலர் படம் போன்று எடுப்பேன்" என்று கூறியுள்ளார். 

அஜித்தை வைத்து இப்படி ஒரு படம் பண்ணனும்.. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி | Karthik Subbaraj Speak About Ajith Kumar

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US