கல்யாணத்துக்கு முன்பே வருங்கால கணவருடன் செம ரொமான்ஸ் செய்யும் ராதா மகள் கார்த்திகா- லைக்ஸ் குவியும் போட்டோ

By Yathrika Nov 16, 2023 04:20 AM GMT
Report

நடிகை ராதா

80களில் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை ராதா. அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என பல பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு மேல் கனவுக் கன்னியாக இருந்து வந்த இவர் ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

கல்யாணத்துக்கு முன்பே வருங்கால கணவருடன் செம ரொமான்ஸ் செய்யும் ராதா மகள் கார்த்திகா- லைக்ஸ் குவியும் போட்டோ | Karthika Nair Shared A Romantic Photo With Fiance

கார்த்திகா நாயர்

கோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என சில மொழிகளில் படங்கள் நடித்தவர் கார்த்திகா.

கடந்த சில வருடங்களாக அவர் நடிப்பு பக்கம் வரவில்லை, சொந்த தொழிலை கவனித்து வந்தார்.

நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் தீபாவளியை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க- கலக்கல் புகைப்படம்

நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் தீபாவளியை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க- கலக்கல் புகைப்படம்

இவருக்கு கடந்த மாதம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் அவர் யார் என்ற விவரங்கள் தெரியவில்லை.

இந்த நிலையில் தனது வருங்கால கணவருடன் நடிகை கார்த்திகா ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US