அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபல இயக்குனர்!!. வைரலாகும் பதிவு
அமீர் - ஞானவேல்
கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருப்பது இயக்குனர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல் பிரச்சனை.
சமீபத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன் உள்ளிட்டோர் ஞானவேல் ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

‘மெளனம் பேசியதே’ என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர் !
— கரு பழனியப்பன் (@karupalaniappan) November 25, 2023
இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார் @SasikumarDir சமுத்திரக்கனி @thondankani இருவரும் தொடக்கமே! பருத்திவீரனில் பங்காற்றிய
பிற கலைஞர்களும் பேச வேண்டும் ! @Karthi_Offl கார்த்தி உட்பட !! https://t.co/uohFSQb0Al
ஆதரவு
இந்நிலையில் பிரபல இயக்குனர் கரு பழனியப்பன் அமீருக்கு ஆதரவாக பதிவு ஒன்றை எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "மெளனம் பேசியதே’ என்று தன் திரைப்பயணத்தைத் தொடங்கியவர் இயக்குநர் அமீர்".
"இன்று மெளனம் உடைத்து பேசிய தம்பி சசிக்குமார் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் தொடக்கமே! பருத்திவீரனில் பங்காற்றிய பிற கலைஞர்களும் பேச வேண்டும்! கார்த்தி உட்பட" என்று இயக்குனர் கரு பழனியப்பன்பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri