மாபெரும் சாதனை படைத்து வரும் காஷ்மீர் Files திரைப்படம்.. கொண்டாட்டத்தில் இந்தியா
காஷ்மீர் Files
விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த 11ஆம் தேதி வெளிவந்த ஹிந்தி திரைப்படம் காஷ்மீர் Files.
பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார், அனுபம் கீர் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

Zee Studios மற்றும் Abhishek Agarwal Arts இணைந்து தயாரித்திருந்த இப்படம், உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளது.
சரித்திர நிகழ்வை அழகாக கையாண்டு, படத்தை வெற்றிபெற செய்துள்ளார் விவேக் அக்னிஹோத்ரி என்று, அனைவரும் இயக்குனரை பாராட்டி வருகிறார்கள்.

வசூல்
இந்நிலையில், இப்படம் வெளியாகி 6 நாட்களில் சுமார் ரூ. 72 கோடி வரை வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
அதுமட்மின்றி, முதல் நாள் ரூ. 3 கோடி வசூல் செய்த இப்படம், நேற்று ஒரு நாள் மட்டுமே சுமார் ரூ. 18 கோடி வசூல் செய்துள்ளது.
'ராஜா ராணி 2' தொடரில் தற்போது ஆல்யாவுக்கு பதிலாக நடிக்கும் ரியா, யார் தெரியுமா?