பீஸ்ட் படத்தை 4 முறை பார்ப்பேன், ஆனால்.. : மோசமாக விமர்சித்த பிரபல நடிகை
விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் ஏன் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சினிமா நட்சத்திரங்கள் கூட பலரும் அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து இருக்கிறது. அதிகம் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை தான் தந்தது என விமர்சனம் வந்துது.
கஸ்தூரி
இந்நிலையில் நடிகை கஸ்தூரி பீஸ்ட் படத்தை விமர்சித்து பேசி இருக்கிறார். "நான் விஜய்யின் தீவிர ரசிகை. பீஸ்ட் படத்தை நான்கு முறை கூட பார்ப்பேன். ஆனால் பொதுமக்கள் ஒருமுறையாவது பார்க்கும் அளவுக்கு படம் எடுங்க" என கேட்டிருக்கிறார் அவர்.
கஸ்தூரி இப்படி பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
திங்கள் வரை தாக்கு பிடிக்காத பீஸ்ட், இதுவரை இல்லாத சாதனையை படைத்த KGF 2..!