திங்கள் வரை தாக்கு பிடிக்காத பீஸ்ட், இதுவரை இல்லாத சாதனையை படைத்த KGF 2..!
பெரிய வரவேற்பை பெற்ற KGF 2
சமீபத்தில் இரண்டு மிக பெரிய திரைப்படங்களான பீஸ்ட் மற்றும் KGF 2 அடுத்தடுத்த நாட்களில் வெளியானது.
அதில் எதிர்பார்க்காத விதமாக விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது, மேலும் KGF 2 திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
எந்தளவிற்கு என்றால் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டு ஒரு சில திரையரங்குகளில் KGF 2 திரைப்படத்தை திரையிட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது KGF 2 திரைப்படம் திங்கள்கிழமை வசூலில் ஓப்பனிங் டேவின் 85% வசூலை மேட்ச் செய்துள்ளதாம். இந்த ஒரு விஷயத்தை கடைசியாக வெளியான தமிழ் திரைப்படமும் தமிழ்நாட்டில் செய்திராத அச்சயமளிக்கும் சாதனை.

காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? ரசிகர்கள் வாழ்த்து மழை