விஜய் சேதுபதி உடன் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா கத்ரீனா கைஃப்..

Report

மெரி கிறிஸ்துமஸ்

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 12 -ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது.

விஜய்க்கு மட்டும் கைகொடுத்த திரையுலகம்.. நயன்தாராவை கண்டுகொள்ளாதது ஏன்

விஜய்க்கு மட்டும் கைகொடுத்த திரையுலகம்.. நயன்தாராவை கண்டுகொள்ளாதது ஏன்

இதில் கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, காயத்ரி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

விஜய் சேதுபதி உடன் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா கத்ரீனா கைஃப்.. | Katrina Kaif Salary Details For Merry Christmas

சம்பளம்

த்ரில்லர் ஆக்ஷன் கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்க நடிகை கத்ரீனா கைஃப் ரூபாய் 15 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

விஜய் சேதுபதி உடன் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா கத்ரீனா கைஃப்.. | Katrina Kaif Salary Details For Merry Christmas

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US