கவினின் வருங்கால மனைவி லாஸ்லியாவின் தோழியா! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்
கவின் திருமணம்
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது கவின் லாஸ்லியா இருவரும் காதலித்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.
ஆனால், வீட்டை விட்டு வெளியே வந்தபின் இருவரும் பிரிந்துவிட்டனர். இதை அவர்களே பேட்டி ஒன்றில் கூறியிருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கவின் திருமணம் குறித்து தகவல் வெளிவந்தது. தன்னுடைய நீண்ட நாள் காதலரான மோனிகா என்பவரை வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாக தெரியவந்துள்ளது.
மோனிகா - லாஸ்லியா
இந்நிலையில் கவின் திருமணம் செய்துகொள்ள போகும் மோனிகா நடிகை லாஸ்லியாவின் தோழியாம். அதுமட்டுமின்றி மோனிகா லாஸ்லியாவின் ஸ்டைலிஸ்ட் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
இதயத்தில் 2 ஓட்டை, 3 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை- நடிகையின் குழந்தைக்கு நடந்த சோகம்
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)
கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)