சினிமாவில் அடுத்த தளபதி நானா?.. நடிகர் கவினின் பதிலை பாருங்கள்..

By Dhiviyarajan May 04, 2024 11:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களால் ஒருவராக இருப்பவர் தான் கவின். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இப்படத்தில் கவின் வெளிப்படுத்திய நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

சினிமாவில் அடுத்த தளபதி நானா?.. நடிகர் கவினின் பதிலை பாருங்கள்.. | Kavin Is Next Thalapathy Vijay

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில், "கவினை, அடுத்த தளபதி விஜய் என்று கூறிகிறார்களே?" இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த அவர், அய்யா. இது 12 வருஷம் போராட்டம். இப்படி எல்லாம் சொல்லி முடிச்சு விட்ராதிங்க என்று கவின் கூறியுள்ளார். 

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US