திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய கவினின் மாஸ்க் படம் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?...
மாஸ்க் படம்
சின்னத்திரையில் கலக்கி அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்து கலக்கும் நடிகர்கள் பலர் உள்ளனர்.
அந்த லிஸ்டில் இருக்கும் இளம் நடிகர் தான் கவின், சீரியல்களில் நடித்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பெரிய அளவில் ரீச் பெற்றார்.
நட்புன்னா என்னன்னு தெரியுமா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் லிப்ட், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

ஓடிடி ரிலீஸ்
சமீபத்தில் நடிகர் கவின் நடிப்பில் மாஸ்க் என்ற படம் வெளியாகி இருந்தது.
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ
அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்க ஆண்ட்ரியா வில்லியாக நடித்த இப்படத்தை ரசிகர்கள் வெற்றிப் படமாக மாற்றிவிட்டனர்.
ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 446 கோடி கொள்ளை அடிக்கப்படுகிறது, அதை சுற்றியே தான் இந்த மாஸ்க் பட கதை அமைந்துள்ளது. நல்ல வசூல் வேட்டை நடத்திய இப்படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ஜீ5ல் வெளியாக உள்ளதாம்.
