கவின் - நயன்தாரா இணைந்துள்ள படத்தின் கதை இதுதானா?..
கவின்
தமிழ் திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் கவின். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து கவின், விஷ்ணு இடவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக இப்படத்திற்கு கவின்08 என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தில் முதன்மை ரோலில் நயன்தாரா நடிக்கிறார். 7 ScreenStudio தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கதை இதுதானா?..
இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் , வயதில் தன்னை விட அதிகமாக இருக்கும் அழகான பெண்ணிடம் காதல் கொள்வது போன்று படத்தின் கதை அமைந்து இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)