கவின் - மோனிகா
வளர்ந்து வெள்ளித்திரை கதாநாயகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக டாடா திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது.
கடந்த 20ஆம் தேதி தான் நடிகர் கவினுக்கு அவருடைய நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு திரையுலகை சேர்ந்த மாரி செல்வராஜ், பிரியங்கா மோகன், நெல்சன் திலீப்குமார், புகழ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
கவின் மனைவி வெளியிட்ட பதிவு
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், நடிகர் கவினின் மனைவி மோனிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் முடிந்தபின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் கவினின் அதிகாரப்பூர்வ மனைவி என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் மோனிகா. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் ரஜினியின் ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா