கவின்
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி, பின் பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளராக களமிறங்கியவர் கவின்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில சர்ச்சைகளில் இவர் சிக்கினாலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கவின் உருவாக்கிக்கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லிப்ட் எனும் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து சமீபத்தில் டாடா எனும் படத்தில் நடித்திருந்த கவின் மீண்டும் வெற்றியை தழுவியுள்ளார்.
கவினின் அம்மா
ஆம், டாடா திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமல் ஹாசன் கூட படக்குழுவை கூப்பிட்டு பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், கவின் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
மகன் சஞ்சய் இப்படி தான் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட விஜய்.. ஆனால் அது நடக்கவில்லை

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
