இந்த புகைப்படத்தில் உள்ள சீரியல் பிரபலம் யார் என்று தெரியுமா? இதோ பாருங்க

By Karthick Raja May 12, 2026 08:00 AM GMT
Report

சிறு வயது புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும்.

இந்த புகைப்படத்தில் உள்ள சீரியல் பிரபலம் யார் என்று தெரியுமா? இதோ பாருங்க | Kayal Serial Actress Chaitra Reddy Childhood Photo

கருப்பு திரைப்படம் இப்படி தான் இருக்குமா? வெளிவந்த முதல் விமர்சனம்

கருப்பு திரைப்படம் இப்படி தான் இருக்குமா? வெளிவந்த முதல் விமர்சனம்

அப்படி தற்போது சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை சைத்ரா ரெட்டி

அது வேறு யாருமில்லை, சன் டிவியில் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டியின் சிறு வயது புகைப்படம்தான்.

இந்த புகைப்படத்தில் உள்ள சீரியல் பிரபலம் யார் என்று தெரியுமா? இதோ பாருங்க | Kayal Serial Actress Chaitra Reddy Childhood Photo

நடிகை சைத்ரா ரெட்டி ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமாகி, பின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து, இன்று முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US