ஒரு கல்யாண சீன் ஒரு மாசமாவா இழுக்குறது.. இதுக்கு இல்லையா ஒரு எண்டு! புலம்பும் கயல் நடிகை
கயல் சீரியல்
சன் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது கயல். 12.48 புள்ளிகள் பெற்று டிஆர்பியில் சாதனையும் சமீபத்தில் செய்தது இந்த சீரியல்.
கடந்த பல வாரங்களாக எழில் திருமண காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அவர் யார் கழுத்தில் தாலி கட்டுவார் என்பது தான் தற்போது ரசிகர்கள் மனதில் இருக்கும் கேள்வி. கயல் கழுத்தில் தாலி கட்டுவது போல காட்சிகள் வந்தாலும், அதை கனவு என அதன் பின் காட்டியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்தது.
ஒரு மாசமாவா இழுக்குறது..
இந்நிலையில் தற்போது கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோவில் தான் ஒரு மாதமாக ஒரே டிரஸ்ஸில் நடித்து கொண்டிருப்பதாகவும், இதற்கு ஒரு எண்டே இல்லையா என கேட்டு இருக்கிறார்.
ஒரு மாசமாவா ஒரு கல்யாணத்தை இழுக்குறது என ரசிகர்கள் மனதில் இருக்கும் கேள்வியை அப்படியே கயல் கேட்டுவிட்டார்.
இனி விஜய் சேதுபதியுடன் படம் பண்ண முடியாது: இயக்குனர் சேரன் காட்டம்