நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட கயல் சைத்ரா ரெட்டி, ட்ரெண்டிங் வீடியோ இதோ
சைத்ரா ரெட்டி ஜீ தமிழ் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதிலும் அவர் வில்லியாக நடித்தது பலருக்கும் பிடித்தது. அட, ஆண்களையே சீரியல் பார்க்க வைத்துவிட்டாரே என்று கூட சொல்லலாம், அந்த அளவிற்கு தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டவர்.
வலிமை படத்தில் சைத்ரா ரெட்டி
இந்நிலையில் சைத்ரா தற்போது அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஜித்துடன் நடித்தது குறித்து அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூட பகிர்ந்து இருப்பார்.
அவரை வலிமை படத்தில் கண்ட ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள், அவர் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்றும் தங்களது ஆசையை வெளிப்படுத்தி வந்தார்கள்.
ஆட்டம் போட்ட சைத்ரா ரெட்டி
இந்நிலையில் இவர் தற்போது நடு ரோட்டில் நாங்க வேற மாதிரி பாடலுக்கு நடனமாடியது தான் செம்ம வைரல்.
இதோ அந்த வீடியோ..
#NaangaVeraMaari Ft. Chaitra Reddy ?❤️#Valimai #Ajithkumar pic.twitter.com/JgPMYoAgVv
— Vignesh (@AkVicky_3) March 17, 2022
உலகம் முழுவதும் ரூ 200 கோடியை தொட்ட வலிமை, எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு, இதோ