தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய கீர்த்தி சுரேஷ்.. ஷாக்கில் ரசிகர்கள்!
2015 -ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான"இது என்ன மாயம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டா, சைரன், ரகு தாத்தா போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
புகைப்படம்
சினிமா வாழ்க்கையில் பிஸியாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், நிஜ வாழ்க்கையில் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
தசரா படக்குழுவுக்கு விலை உயர்ந்த பரிசை அளித்த கீர்த்தி சுரேஷ்.. அதுவும் இத்தனை பேருக்கா!

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
