இதுவரை இல்லாத கிளாமர் லுக்கில் கீர்த்தி சுரேஷ்!.. உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபு நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளிவந்த இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து டாப் நடிகையாக உருவாகினர்.
தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இதில் வடிவேலு,பகத் பாசில் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
சமந்தாவை கட்டிபிடித்து கொஞ்சிய விஜய் தேவரகொண்டா.. இதோ வீடியோ

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
