கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவரா.. நேரடியாகவே சொன்ன பதில்

By Kathick May 22, 2023 08:37 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

முன்னணி திரையுலக நட்சத்திரங்களில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவரா.. நேரடியாகவே சொன்ன பதில் | Keerthy Suresh About Her Future Husband

2023ல் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் ஜெயம் ரவியுடன் சைரன், ரகு தாத்தா என கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.

வருங்கால கணவர்

நடிகை கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவர் என கூறி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து பழகி வருவதாகவும், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவரா.. நேரடியாகவே சொன்ன பதில் | Keerthy Suresh About Her Future Husband

நடிகையின் பதிவு 

இந்நிலையில், இந்த புகைப்படத்தை கவனித்த கீர்த்தி சுரேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் இந்த புகைப்படத்தில் இருப்பவர் தன்னுடைய நண்பர் என்றும் அவர் தனது வருங்கால கணவர் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் என்னுடைய வாழ்க்கை துணை பற்றிய தகவலை நானே கூறுவேன், அதுவரை பொறுமையாக இருங்க என தெரிவித்துள்ளார். 

பிச்சைக்காரன் 2 வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 3.. சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி.. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US