ராசியில்லாத நடிகை என முத்திரை குத்திட்டாங்க, ஆனால்..: கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது கேரியரில் வெற்றி, தோல்வி என இரண்டையுமே சந்தித்து இருக்கிறார். தேசிய விருது வெல்லும் அளவுக்கு ரசிகர்களை கவரும் நடிகையாக இருந்த அவர் ஒருகட்டத்தில் தொடர் தோல்விகளால் அதிகம் சிக்கல்களையும் சந்தித்து இருக்கிறார்.
தற்போது ஹீரோக்களுக்கு ஜோடியாக லவ் சீன்களில் வருவது மட்டுமின்றி, பெண்களை மையப்படுத்திய கதைகளிலும் தற்போது அவர் அதிகம் நடித்து வருகிறார்.
ராசியில்லாத நடிகையா?
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் தான் சந்தித்த பிரச்சனைகள் பற்றி பேசி இருக்கிறார்.
ஆரம்பத்தில் தன்னை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்திட்டாங்க, நான் நடித்தால் அந்த படம் பாதியிலேயே நின்றுவிடும் என்றும் சொன்னார்கள். கடினமாக உழைத்து தான் இதை எல்லாம் தாண்டி வந்திருக்கிறேன் என அவர் கூறி இருக்கிறார்.
25 கோடி கடன் வாங்கினேனா.. சமந்தா காட்டமாக கொடுத்த பதில்