மொத்த குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் போட்டோஸ்
கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர் உடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து இருக்கும் சர்காரி வாரி பாட்டா படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இனிமேல் அதை மட்டும் செய்ய மாட்டேன்: மனம் மாறிய யாஷிகா ஆனந்த்!
குடும்பத்துடன் கொண்டாட்டம்
தற்போது கீர்த்தி சுரேஷ் தனது மொத்த குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடி இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கீர்த்தி சுரேஷின் அக்கா பிறந்தநாளுக்காக தான் அவர்கள் ஒன்றாக வெளியில் சென்று இருக்கின்றனர். போட்டோக்கள் இதோ..