இதுவரை பார்த்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த First லுக் போஸ்டர்
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதே போல் தெலுங்கில் உருவாகி வரும் தசரா திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் இருந்து ஏற்கனவே ஹீரோ நானியின் First லுக் போஸ்டர் வெளிவந்தது.
First லுக் போஸ்டர்
அதை தொடர்ந்து இன்று நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் என்பதினால் கீர்த்தி சுரேஷின் First லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இந்த First லுக் போஸ்டரை பார்க்கும் பொழுது இதுவரை யாரும் பார்த்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.
இதோ அந்த புகைப்படம்..
Vennala is not just a name.
— Nani (@NameisNani) October 17, 2022
It’s an emotion ♥️
Happy birthday to our chitthu chitthula bomma ?@KeerthyOfficial #Dasara pic.twitter.com/GHOCylIK79