குந்தவை ரோலில் முதல் முதலாக நடிக்கவிருந்தது இந்த நடிகையாக?..தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு மாபெரும் வரவேற்புகளுடன் வெளியானது.
இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28 -ம் தேதிவெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
பொன்னியின் செல்வன் கதையில் முக்கியமான கதாபாத்திரம் குந்தவை. இந்த ரோலில் நடிகை திரிஷா நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருப்பார்.
இந்நிலையில் குந்தவை கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது நடிகை கீர்த்தி சுரேஷ் தானாம். ஆனால் கால் சீட் பிரச்சனையால் இப்படத்தில் இவரால் நடிக்க முடியாமல் போனதாம்.
மாவீரன் காட்சியை பார்த்து பிரமித்துப்போன லோகேஷ் கனகராஜ்.. என்ன சொன்னார் தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
